திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் நண் பர்கள் சேவை சங்கம் என்ற புதிய அமைப்பு ஞாயி றன்று தொடங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் இந்த சங்கத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.